| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 83 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| மகல நோற்றுச் சிவகதி சேரு
மென்றக் கோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டோம்.
சுரேந்திரகாந்தத் தரசகுமாரன் தக்கவன் அல்லன்
எனல் | |
| 356. | அம்மையாற்
றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும் இம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும் செம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு மெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே. |
| 357. | வாரணி
முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத் தாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும் ஆரவி ராழி யானை யஞ்சுது மறிய லாகா கார்விரி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான். |
| 358. | ஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு
தானே கன்றிநாங் கருதிற் றின்றி மற்றொர்வா றாக நண்ணும் என்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் தென்ன மாட்டாம் இன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான். |
| 359. | வீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து
ளார்கட் கூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான் |