| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 90 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ன்றினான். | |
| 387. | முன்னிய
வுலகுகண் விடுத்த மூர்த்தியான் மன்னிய திருமொழி யகத்து மாதராள் என்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக் கன்னவ னாதிமா புராண மோதினான். |
| 388. | மூவகை
யுலகினு ணடுவண் மூரிநீர்த் தீவின தகலமுஞ் சிந்து வட்டமும் ஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை ஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே, |
| 389. | மந்தர
நெடுமலை நடுவின் வாய்ந்தது சுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது நந்திய நளிசினை நாவன் மாமரம் அந்தரத் துடையதிவ் வவனி வட்டமே. |
| 390. | குலகிரி
யாறுகூர் கண்ட மேழ்குலாய் மலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க் கொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ் அலைதிரை நெடுங்கட லவனி வட்டமே. |
| 391. | மாற்றரு மண்டில மதனு
ளூழியால் ஏற்றிழி |