| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 91 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| புடையன
விரண்டு கண்டமாம் தேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது பாற்றரும் புகழினாய் பரத கண்டமே. | |
| 392. | மற்றது
மணிமய மாகிக் கற்பகம் பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய் முற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப் பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார். |
| 393. | வெங்கதிர்ப் பருதியும் விரவு
தண்பனி அங்கதிர் வளையமு மாதி யாயின இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை பொங்கிய புரவியாய் போக காலமே. |
| 394 | ஊழிமூன்
றாவதி னிறுதி மன்னுயிர் சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய் ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள் ஆழியங் கிழமையெம் மடிக டோன்றினார். |
| 395. | ஆரரு டழுவிய வாழிக்
காதியாம் பேரருள் மருவிய பிரான்றன் சேவடி காரிருள் கழிதரக் கண்க வின்றரோ சீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே. |
| 396. | அலந்தவ
ரழிபசி யகற்றும் வாயிலும் குலங்களுங் குணங்களுங் கொணர்ந்து நாட்டினான் |