| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 95 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| கினான். | |
| 412. | மன்னவன்
பெயர்ந்துபோய் வாயு வேகைதன் பொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது கன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும் அன்னமென் னடையவட் கறியக் கூறினான். |
| 413. | தொக்கிள
மலர்துதை விலாத சோலையும் புக்கிளந் தாமரை நகாத பொய்கையும் மிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும் மக்களை யிலாததோர் மனையு மொக்குமே. |
| 414. | தலைமகன்
றாடனக் காகச் சாகைய நிலைமைகொண் மனைவியா நிமிர்ந்த பூந்துணர் நலமிகு மக்களா முதியர் தேன்களாக் குலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே. |
| 415. | சூழிநீண்
முகத்தன துளைக்கைம் மாவொடு மாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால் வாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க் காழிநீர் வையகத் தரிய தாவதே. |
| 416. | தகளிவாய்க் கொழுஞ்சுடர்
தனித்துக் கோழிருள் நிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே துகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய் மகளெலாத் திசை |