| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 96 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| களு
மலிர மன்னினாள். | |
| 417. | வலம்புரி
வயிற்றிடைப் பிறந்த மாமணி நலம்புரி பவித்திர மாகு நாமநீர் பொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி குலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே, |
| 418. | மக்களை
யிலாதவர் மரத்தொ டொப்பவென் றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர் நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச் செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய். |
| 419. | மாவினை மருட்டிய நோக்கி
நின்மகள் பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித் தேவனுக் கமிழ்தமாந் தெய்வ மாமென ஓவினூற் புரோகித னுணர வோதினான். |
| 420. | மத்தவார்
மதகளிற் றுழவன் மற்றிவை ஒத்தவா றுரைத்தலு முவகை கைம்மிக முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல் தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள். |
| 421. | மின்னவிர்
மணிமுடி வேந்தர் வேந்தவிக் கன்னிநின் னருளினே கருதப் பட்டனள் மன்னவ ரருளில ராயின் மக்களும் பின்னவர் |