| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 97 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| பெறுவதோர் பெருமை
யில்லையே. | |
| 422. | பிடிகளை
மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர் முடிகளின் மணிபொர முரலு மொய்கழல் அடிகள தருளினா லம்மென் சாயலிக் கடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள். |
| 423. | திருமனைக்
கிழத்திதன் றேங்கொள் சின்மொழி மருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள் பருமணிப் பூண்முலை பாய மார்பிடை அருமணித் தெரியறே னழிய வைகினான். |
| 424. | மற்றைநாண்
மகனையு மமைச்சர் தம்மையும் கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந் திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல் கற்றகா வலனது கதையுஞ் சொல்லினான். |
| 425. | வீங்கிய
முலையவ டிருவும் வெம்முலைக் கோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந் தாங்கிய புகழவன் மொழியத் தாரவர் வீங்கிய வுவகையர் வியந்து சொல்லினார். |
| 426. | தெய்வமே
திரிகுழற் சிறுமி யாவதற் கையமே யொழிந்தன மனலும் வேலினாய் செய்வதே லிதுனித் திவிட்டன் றாதையாவ் வெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே. |