சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   100
Zoom In NormalZoom Out

விழ்வன கொழுமலரின குளிர்களியன கோங்கம்
புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்
கடியவிழ்வன கமழ்பாதிரி கலிகவிகைய சரளம்
இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே.
 
436.மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி
குதிமகிழ்வன குவிகுடையன நுதிகோதுபு குயில்கள்
புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை
விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுத்தன விரிவே.
 
437.அதுவழகுத னகமகிழ்வுற வலர்புகழவ னடைய
இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யவியா
விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப்
பொதியவிழ்வன புதுமலரின பொய்கைக் கரைபுக்கான்.
 
438.புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு