சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   101
Zoom In NormalZoom Out

திவலைகள் சிதறாத்
துணர்கொண்டன கரைமாநனி துறுமலர்பல தூவா
வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா
இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ்
                                      விடமே.
 
439.புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணன்மேல்
மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகை
                                         யொண்
கனல்விரவிய மணியிடைகன கங்கணி யணிதிரளின்
அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான்.
 
440.அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்
பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென்றுரை புகலா
மதியின்னொளி வளர்கின்றதொர் மணியின் சிலைகாட்ட
விதுவென்னென விதுவென்னென வினையன்பல சொன்னான்.
 
441.மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும்
புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய்
நினக்கென வி