| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 102 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| யற்றிய
நிலாநிழன்ம ணிக்கன் மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான். | |
| 442. | அழற்கதிரி
யங்கறவ லங்கிண ரசோக நிழற்கதிர்ம ரத்தகைய தாகநினை கில்லேன் பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென் றெழிற்கதிர்வி சும்பிடையி ழிந்திவன்மொ ழிந்தான். |
| 443. | நிலாவளர்
நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும் சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர் உலாவிய கழற்றகையி னீரெனவு ரைத்தான். |
| 444. | என்னவிது
வந்தவகை யென்னினிது கேண்மின் நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித் தன்னிகரி கந்தவ னங்கத னெனும்பேர்ப் பொன்னவிரு லாநூற்பு ரோகித னுரைத்தான். |
| 445. | மின்னவிர் விளங்குசுடர்
விஞ்சையுல காளும் வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி மன்னநி |