| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 112 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| 484. | அலத்தகக்
குழம்புதம் மடித்தலத்தொர் பாகமா நிலத்தலத்தொர் பாகமாக நீடுவாயில் கூடுவார் கலத்தலைத் தொகுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலால் மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம். |
| 485. | பாடகந் துளங்கவும் பசும்பொனோலை மின்னவும் சூடகந் துளும்பவுஞ் சுரும்புசூழ்ந்து பாடவும் ஊடகங் கசிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய் நாடகங்க ணன்னகர்க்க ணங்கைமார் நவிற்றினார். |
| 486. | மாலையால்வி ளங்கியும்பொன்
வாசச்சுண்ணம் வீசியும் சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும் நீலவா ணெடுங்கணார் நிரந்துநெஞ்சு தாழொரீஇ ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார். |
| 487. | வேய்மறிந்த
தோள்விளர்த்து வெவ்வுயிர்ப் பொடுள்விராய்த் தோமறிந்த சூழ்துகின் னெகிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப் பூமறிந்த தேங்குழன் முடித்தெடுத்து வீழ்த்துலாய்த் தாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார். |
| 488. | கொங்குவார்
மலர்த்தடத் தமர்ந்தகோதை மாதரோ டங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மொய்குழல் மங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலை |