| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 115 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ணிகாறு முண்மகிழ்ந்து
கண்டுகண் மால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான். | |
| 499. | வேரிமாலை விம்மவும் விளங்குபூண்டு
ளும்பவுந் தாரொடார மின்னவுந் தயங்குசோதி கண்கொள ஆரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச் சாரவாங்கொர் கற்றலத் திருந்துதான் விளம்பினான். |
| 500. | செம்பொன்வா
னகட்டிழிந்து தெய்வயானை யுண்மறைஇ வம்புநீர் வரைப்பகம் வணக்கவந்த மாண்புடை நம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றிறைஞ்சுவார் அம்பொன்மாலை மார்பினீ ரருந்தவஞ்செய் தார்களே. |
| 501. | திங்கள்வெண்
கதிர்ச்சுடர்த்த திலகவட்ட மென்றிரண் டிங்கண்மா லுயிர்க்கெலா மெளிய்யவென்று தோன்றலும் தங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால் எங்கண்முன்னை நுங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான். |
| 502. | இமைகள்விட்ட
நோக்கமேற வின்னபோல்வ சொல்லலும் அமைகமாற்றம் நும்மையெங்க ளடிகள்காண வேகுவாம் சுமைகொள்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர் சிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார். |
| மூவரும்
யானைகளின் மேல் ஏறுதல் | |
| 503. | அம்பொன்மாலை
கண்கவர்ந் தலர்ந்தசெல்வ வெள்ளமேய் வெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ் |