| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 120 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ந்
துண்ண லாமோ விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும் நுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ. | |
| 521. | அறவிய
மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப் பிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ வெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம் மறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு மதிக்க லாமோ. |
| 522. | அருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றி
னாற்றல் மரங்கெடத் தின்று வாழும் களபக்கு மதிக்க லாமோ இரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும் வரங்கிடந் தெய்தலாமோ மற்றெமர் பெருமை மன்னா. |
| 523. | உள்ளிய
மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர் ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம் வெள்ளியஞ் சிலம்பி னெங்கோன் விடுத்ததே யேது வாக எள்ளி |