| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 122 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| பெறுதலுக் குரிய வாய துன்னுவ தென்று தக்கான் றுணியுமோ சொல்லி னென்றான். | |
| 528. | மெய்ப்புடை
தெரிந்து மேலை விழுத்தவ முயன்று நோற்றார்க கொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெய்தல் எப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா தப்படித் தாக நீயு மொழிந்ததே யமையு மென்றான். |
| 529. | இறைவனாங்
குரைப்பக் கெட்டே னென்னைபா வம்பொ ருந்தாக் கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன் பொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான். |
| 530. | கிளர்ந்தொளி
துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல் வளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென் றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங் குளர்ந்தன னுணர் |