| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 127 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| த்தின்
கீழ்த்தன் அச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே. | |
| 549. | ஆங்கவன்
குலத்தி னானெம் மதிபதி யவனோ டொப்பா ஓங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடையை நீயும் ஈங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி னீங்கரு நறுநெய் தீம்பாற் சொரிந்த தோர் நீர்மைத் தென்றான். |
| 550. | தங்குலத்
தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தின் நுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லுற்றான். |
| 551. | யாவனாற்
படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த தேவனால் வணக்கப் பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து பூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் காண ஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம். |
| 552. | மற்றவ னருளின் வந்தான் மரகத
மணிக்குன் றொப்பச் சுற்றிநின் றிலங்குஞ் சோதித் தோள்வலி யென்னும் பேரக் கொற்றவ னுலகங் காத்த கோ |