| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 129 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| நெடுங்க
ணல்லார் கலந்ததோள் வல்லி புல்ல மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத் திருவுடை யடிக ணின்ற திறமிது தெரிய லாமோ. | |
| 557. | வண்டவாங்
குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி விண்டவாம் பிணைய லுக்க விரிமதுத் துவலை மாரி உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக் கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய். |
| 558. | அடுக்கிய
வனிச்சப் பூவி னமளிமே லரத்தச் செவ்வாய் வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளைக்கையால் வளைத்த மார்பிற் றொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர் கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டான். |
| 559. | புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி
சென்று மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான். |
| 560. | ஓவலில்
குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித் தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக் கேவ |