| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 132 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| மற்றியா னுரைக்கு மாற்ற
முடையனோ மன்னற் கென்றான். | |
| 570. | தூதன்மற்
றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல் ஏதமில் புகழி னாயா னடிவலங் கொள்வ னென்னப் போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச் சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான். |
| 571. | அற்றைநா
ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோ டுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப் பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்று மற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான். |
| 572. | உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை
யானைச் சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன் குலநல மிகுசெய்கைக் கோவொடொப் பார்கள் வாழு நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே. |
| ஆறாவது தூதுவிடு
சருக்கம் முற்றும். | |
| 573. | மற்ற மாநகர் மருசி புக்கபின் |