| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 138 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| ன்
வண்ணமே. | |
| 602. | சங்க
வண்ணனுக் கிளைய தம்பிதான் பொங்கு நீர்முகில் புரையு மேனியன் அங்க ணிவ்வுல காள நாட்டிய மங்க லப்பொறி மன்ன காண்டியால். |
| 603. | செங்கண்
மாவலன் தெய்வ மார்பகம் பங்க யத்துமேற் பாவை தன்னுடன் நங்கு லக்கொடி நங்கை சேர்வதற் கிங்கண் மாதவ மெவன்கொல் செய்ததே. |
| 604. | நங்கை
மற்றவற் கல்ல தொப்பிலள் இங்கி வட்கலா லேந்த லில்லவன் பொங்கு புண்ணியம் புணர்த்த வாறிது வெங்கண் யானையாய் வியக்கு நீரதே. |
| 605. | என்று கூறலு
மேந்து நீண்முடி வென்றி நீள்புகழ் வேக யானையான் அன்று மற்றவற் கருளி யீந்தனன் நின்று மின்சுடர் நிதியி னீத்தமே. |
| 606. | மற்ற
வன்றனை மனைபு கப்பணித் துற்ற மந்திரத் தவர்க ளோடிருந் தெற்று நாமினிச் செய்வ தென்றனன் வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே. |
| 607. | செங்க
ணீண்முடிச் செல்வ சென்றொரு திங்க ணாளினுட் டிவிட்ட னாங்கொரு சிங்கம் வாய்பகத் தெறுவ |