| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 155 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| னாலுமெம் அருங்கல மிவைபெறற் கரிய வாவதோர் மருங்குள தெனினது மகளி ராற்சில பெருங்கலந் தாங்கினாற் பெறலு மாகுமே. | |
| 688. | பாழியான் மெலிந்தவர் திறத்துப் பண்டெலாம் ஆழியால் வெருட்டிநின் றடர்த்திர் போலுமஃது ஏழைகா ளினியொழிந் திட்டுச் செவ்வனே வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே. |
| 689. |
அன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொரு குன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கயான் நின்றுதன் னெஞ்சக நிறைய வீழ்வன வென்றியம் பகழியும் விசும்பு மீவனே. |
| 690. |
இறைவளை மகளிர்போற் கழறி யென்னையெங் குறையிது கூறுமின் சென்று தூதிர்காள் திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர் முறையுள தெனினது முயன்று கொள்கவே. |
| 691. |
உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையும் கட்கமழ் கோதையர் கணமு மீண்டது வட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத் துட்கெனு மனத்தினர் தூத ரேகினார். |
| 692. | போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றொழுத லஞ்சி ஆகிய தறிந்து சூழு மரி |