ஐந்திணை எழுபது – சொல்லடைவு அ -- 54.3 அக -- 33.3, 47.1 அகவ -- 16.2 அகவி -- 19.1 அகன் -- 44.1, 59.1 அகன்ற -- 68.3 அகன்றவா -- 38.3 அகன்றான் -- 60.2 அகில் -- 2.1 அச்சு -- 50.3 அஞ்சி -- 39.1, 43.2 அடர் -- 3.1 அடுத்து -- 40.3 அடும்பு -- 62.1 அண்டத்தான் -- 70.3 அணி -- 4.3, 60.2 அணில் -- 35.1 அத்தத்து -- 30.2 அத்தம் -- 32.2, 39.3, 42.2 அதர் -- 30.1 அதிர்ப்ப -- 23.1 அதிர -- 19.3 அது -- 49.2, 58.2 அம் -- 29.2 அமர் -- 22.2 அமர்ந்து -- 4.2 அமரா -- 44.2 அமை -- 63.4 அமையும்கொல் -- 66.3 அயரும் -- 11.2 அயல் -- 62.3 அரவம் -- 59.2, 3, 4 அரா -- 14.3 அரி -- 37.4, 42.2 அருங் -- 20.1 அருஞ் -- 32.1, 33.2, 34.3 அரும் -- 29.3, 43.1 அருவி -- 2.2, 7.3, 11.3 அருள் -- 31.3, 65.3 அருளான் -- 62.2 அல்கி -- 34.1 அல்லது -- 58.4 அலது -- 6.3 அலமரும் -- 15.3,4 அலர் -- 33.3, 58.2 அலவன் -- 62.1, 67.2 அலற்றும் -- 55.3 அலை -- 3.4, 28.1 அலைக்கும் -- 21.3, 27.3, 29.2, 30.1 அலையும் -- 3.4 அலைவு -- 24.3 அவர் -- 29.4 அவர்கண்ணும் -- 58.1 அவரும் -- 20.3 அவரை -- 1.1 அவா -- 29.4 அவிழ -- 24.2 அற்றிட -- 65.3 அற்று -- 24.3 அறிதி -- 68.4 அறிந்து -- 69.2 அறியாகொல் -- 65.2 அறியாதேன் -- 50.4 அறியார்கொல் -- 34.3 அறியும் -- 51.4 அறிவிட்டு -- 33.2 அறிவின்கண் -- 8.4 அன்றி -- 27.2 அன்றில் -- 64.2 அன்றோ -- 57.4 அன்ன -- 46.3 அன்னார் -- 48.3 அன்னான்பின் -- 42.3 அன்னை -- 3.3, 7.1 அன்னைமுகனும் -- 58.2 அனைத்து -- 9.4 அனைத்தும் -- 56.4, 70.2 ஆக்கிக்கொளல் -- 54.4 ஆகி -- 5.2, 68.2 ஆகும் -- 29.4, 58.2 ஆசை -- 52.4 ஆட -- 7.3, 27.2 ஆடும் -- 41.1 ஆண்மை -- 63.3 ஆதி -- 16.4 ஆந்தை -- 40.1 ஆமா -- 4.3 ஆமான்_இனம் -- 32.1 ஆயம் -- 22.2 ஆயன் -- 28.2 ஆயிழாய் -- 28.2, 32.2, 63.2 ஆர் -- 23.2, 30.2, 31.2, 32.2, 48.3 ஆர்ப்ப -- 28.1 ஆர்ப்பொடு -- 27.2 ஆர்வத்தின் -- 13.3 ஆர -- 13.3 ஆல -- 19.2 ஆலம் -- 70.3 ஆலி -- 19.1 ஆவி -- 19.3 ஆழி -- 56.2 ஆள்வினையின் -- 38.3 ஆற்ற -- 23.3, 38.3 ஆற்றல் -- 43.1 இ -- 19.3 இகன்மை -- 44.2 இட்டும் -- 51.3 இடம் -- 41.1 இடி -- 20.2 இடிப்பது -- 18.3 இடு -- 35.4, 59.1 இடை -- 1.4, 31.2, 32.2 இடைஇட்டு -- 56.3 இணர் -- 6.1, 18.2 இதலொடு -- 35.2 இதழ் -- 50.1 இதழகத்து -- 18.1 இமிர் -- 12.3 இமிர்ந்து -- 27.2 இமிர -- 15.2 இமிரும் -- 3.2 இயம்ப -- 40.1 இயல் -- 30.3 இரா -- 14.4 இரியும் -- 54.1 இரு -- 61.1 இருக்க -- 49.2, 49.3 இருங் -- 12.1, 34.2, 60.1, 64.1, 67.3, 68.3 இருந்த -- 69.1 இருப்பல் -- 44.2 இருப்பவோ -- 42.1, 51.3 இரும் -- 31.1, 49.3 இரை -- 36.2, 64.1 இல் -- 5.2, 14.3, 16.4, 21.4, 32.1, 34.3, 4, 45.1, 55.3, 58.4 இல்லா -- 14.1 இல்லார் -- 17.3 இல்லை -- 58.1 இல்லையால் -- 6.3 இலம் -- 4.4 இலள் -- 7.1, 10.4 இலன் -- 63.2 இலா -- 52.3 இலாதேன் -- 61.4 இலார் -- 35.3 இலை -- 3.1 இவர் -- 34.1, 42.2, 62.1, 67.1 இவர்ந்து -- 30.3 இவளோ -- 7.1 இழந்து -- 39.1 இழிதரும் -- 7.2 இற்று -- 53.1 இறந்தார்கொல் -- 38.2 இறந்தாரை -- 41.2 இறந்து -- 40.2 இறப்பர்கொல் -- 32.2, 39.3 இறப்பார்கொல் -- 30.2 இறாஅல் -- 10.1 இறு -- 68.2 இன் -- 6.4 இன்றாய் -- 5.1 இன்றி -- 30.3 இன்று -- 3.4, 22.2, 23.3, 51.4 இன்னே -- 14.2 இன -- 3.2, 27.2 இனத்த -- 20.1 இனம் -- 65.1 இனி -- 45.2 இனிது -- 57.3 இனிதே -- 70.1 ஈங்கு -- 47.2 ஈயாயோ -- 6.3 ஈர -- 13.4 ஈரம் -- 34.4 ஈன்ற -- 70.4 ஈன -- 21.2 உகளும் -- 9.1 உகிர் -- 34.2 உடன் -- 32.3 உடன்பட்டு -- 21.3 உடைத்து -- 12.4 உடையன் -- 2.3, 43.1 உடையான் -- 49.2 உடையேன் -- 55.4 உடையேன்மன் -- 14.1 உண் -- 45.4, 54.1 உண்கண் -- 24.3 உண்கண்ணுள் -- 37.4 உண்டு -- 4.2, 60.2 உண்டேனோ -- 50.3 உண்டோ -- 8.3 உண்ணினும் -- 45.4 உண்பார் -- 30.1 உண்மை -- 57.3 உண -- 45.1 உணங்கல் -- 66.2 உணங்கு -- 39.2 உணர்வு -- 61.4 உணரா -- 38.3 உணரும் -- 57.3 உய்த்து -- 46.4 உயங்கி -- 42.1 உயர் -- 17.2 உயர்ந்து -- 33.4 உயிர் -- 6.4, 18.4, 31.4 உயிர்க்கு -- 57.4 உயிரோடு -- 32.3 உரற்ற -- 17.2 உருகுவது -- 19.4 உரும் -- 17.2 உருவி -- 43.2 உரை -- 14.4, 46.4, 49.4, 58.4 உரைக்கு -- 56.1 உரைக்கோ -- 50.2 உரைத்து -- 52.4 உரைத்தேன் -- 69.2 உரைப்ப -- 37.3 உரையாய் -- 64.3 உவந்து -- 4.2 உழக்க -- 47.2 உழந்து -- 27.3 உழலை -- 46.1 உழிதரும் -- 57.2 உழுத -- 11.1 உழுது -- 30.1 உள் -- 53.1, 59.4 உள்ளத்தவர் -- 30.4 உள்ளம் -- 36.4, 50.2 உள்ளான் -- 50.2 உள்ளிய -- 40.3 உளேன் -- 56.4 உற்ற -- 49.3 உற்றதுண்டேல் -- 49.4 உற்றன -- 7.4 உறங்கும் -- 37.2 உறழ் -- 51.2 உறழும் -- 50.1 உறை -- 18.1 உன்னி -- 33.2 ஊதி -- 22.1 ஊதியம் -- 57.4 ஊதை -- 57.2 ஊர் -- 31.2, 35.2,4 ஊர -- 54.2 ஊரன் -- 43.1, 46.3, 49.1, 53.3, 55.1, 56.1 ஊரனை -- 44.1, 47.1, 50.1, 51.2, 52.2 ஊராண்மை -- 54.4 ஊன்றி -- 5.1 ஊன்று -- 11.4 ஊன -- 45.3 எக்கர் -- 59.1, 62.1, 67.1 எக்கர்மேல் -- 60.3 எடுக்கும் -- 57.2 எடுப்ப -- 17.1 எண் -- 52.3 எண்கின் -- 34.2 எண்ணார்க்கு -- 53.2 எண்ணி -- 53.2 எண்ணூம் -- 70.1 எதிரி -- 17.1 எம் -- 10.3, 60.2 எம்மின் -- 21.3 எமக்கு -- 70.1 எயிறு -- 21.2 எரி -- 18.2, 37.3 எருமை -- 46.1 எல்லாம் -- 19.1, 27.1, 49.3, 70.1 எல்லி -- 24.2 எவ்வம் -- 55.2 எவன் -- 48.2 எவன்கொலோ -- 44.3 எழில் -- 16.3, 18.3 எழுத்துடை -- 29.1 எழுந்தீக -- 55.2 எறி -- 65.1, 65.2 என் -- 5.4, 11.3, 16.4, 31.4, 42.3, 51.4, 66.3, 67.3 என்கம் -- 66.4 என்கொல் -- 60.2 என்பதனால் -- 2.3 என்பது -- 14.4 என்பர் -- 36.3 என்பாரும் -- 16.4 என்று -- 9.3, 42.1, 50.2, 51.1, 53.1,2, 57.3, 58.4, 59.2,4, 64.4, 69.4 என்னுடைய -- 47.3, 49.1, 55.1 என்னும் -- 5.4 என்னை -- 16.3 என்னைகொல் -- 58.1 என்னொடு -- 28.4 என -- 50.4, 61.3, 62.2, 63.3 எனக்கு -- 19.4 எனினும் -- 55.2 ஏங்கன்மின் -- 52.3 ஏங்கி -- 42.1 ஏதில் -- 44.3 ஏமம் -- 14.2 ஏமாப்பு -- 12.4 ஏர் -- 24.1 ஏற்க -- 29.3 ஏனல் -- 1.1, 13.1 ஐவனம் -- 12.1 ஒண்டொடியை -- 54.2 ஒல்லோம் -- 42.1 ஒலி -- 52.2 ஒலிப்ப -- 42.2 ஒழித்து -- 35.4 ஒழிய -- 52.4 ஒழுகு -- 57.1 ஒழுகுவார் -- 44.4 ஔ஢ -- 50.1 ஔ஢ளிய -- 40.4 ஔ஢ளிழாய் -- 50.2 ஒன்றாது -- 27.3 ஒன்றாலும் -- 23.4 ஒன்றி -- 56.4 ஒன்று -- 8.3, 9.4, 14.1, 56.3 ஒன்றும் -- 9.4 ஓங்கிய -- 7.2, 41.2 ஓதம் -- 52.2, 60.3 ஓதை -- 48.2 ஓமை -- 37.1 ஓர் -- 50.3 ஓவாது -- 48.4 கட்டக -- 43.3 கடல் -- 16.2 கடவு -- 39.2 கடன் -- 69.2 கடு -- 39.2, 59.2 கடுகி -- 30.1 கடுவன் -- 11.2 கண் -- 7.4, 9.1, 15.4, 41.1, 47.2, 61.1 கண்டத்தான் -- 70.4 கண்டு -- 44.4, 69.3 கண்டும் -- 65.3 கண்டேன் -- 61.3 கண்ணினால் -- 66.3 கண்ணுதலின் -- 70.2 கண்ணோட்டத்து -- 6.3 கண்ணோட்டம் -- 30.3, 53.2 கண்படுக்கும் -- 34.2 கதழ் -- 18.1 கதிர் -- 15.1 கதூஉம் -- 1.2 கமழ் -- 8.1, 8.3, 47.1 கமழ -- 15.2, 27.1 கமழும் -- 6.1, 63.1 கயம் -- 5.3 கரந்த -- 15.1 கரி -- 11.1 கருங் -- 9.1, 12.2 கருதி -- 44.2, 63.3 கரை -- 57.1 கல் -- 2.1, 24.1, 29.1, 30.2, 42.2 கலக்க -- 65.1 கலந்து -- 7.3 கலி -- 23.2 கலை -- 20.1, 70.2 கவ்வை -- 35.4 கவர் -- 67.2 கவரி -- 1.2 கவரும் -- 13.1, 66.2 கவினி -- 24.1, 41.3 கவினிய -- 2.2 கவுள் -- 68.1 கழி -- 60.1, 62.2, 63.1, 64.1, 67.3, 68.3 கழிய -- 52.1 கழுத்தின் -- 45.1 கள் -- 63.1 கள்ள -- 62.3 கள்ளர் -- 36.3 களிறு -- 12.1, 42.3, 70.4 களை -- 49.2 கறா -- 65.1 கறி -- 8.2 கன்று -- 4.2, 22.2 கனவும் -- 41.1 கனி -- 8.2 காண்தொறும் -- 15.3 காண -- 22.3, 32.4, 66.3 காதல் -- 29.4 காதலர் -- 23.3, 36.3 காதலின் -- 52.1 காந்தள் -- 3.2 காய் -- 11.2 காய்ந்தீயல் -- 7.1 காய்வு -- 43.2 கார் -- 15.3, 17.1, 19.3, 21.2, 23.2 கார்ப்புடை -- 27.1 காரிகை -- 21.1 காரோடு -- 15.3, 21.2 கால் -- 12.2, 67.2 கான் -- 7.2, 13.2 கானக -- 1.3 கானகம் -- 65.3 கானம் -- 35.3, 37.3, 38.2 கானல் -- 59.1 கானலுள் -- 61.3, 65.4 கானற் -- 58.3 கிளத்தல் -- 55.1 கிளப்பல் -- 49.1 கிளர் -- 33.1 கிளி -- 13.1 கிளை -- 34.2 குஞ்சரம் -- 31.1 குட்டிக்கு -- 36.2 குடியர் -- 59.3 குடைந்து -- 7.3 குத்த -- 33.1 குப்பை -- 65.1 குரல் -- 1.1, 13.1, 40.1, 68.2 குருகின் -- 57.1 குருகு -- 65.4 குருந்து -- 28.1 குலையுடை -- 3.2 குழல் -- 22.1, 48.3 குழவி -- 10.2 குழுமும் -- 38.1 குளம்பின் -- 10.2 குளவி -- 3.1 குறும்பு -- 40.2 குறை -- 14.1 குன்றக -- 9.2 குன்றகம் -- 40.2 குன்றம் -- 41.2 கூத்தாடி -- 45.4 கூந்தல் -- 48.3 கூர் -- 34.2 கூரை -- 34.1 கெழு -- 35.2 கேட்டு -- 59.3 கேண்மை -- 5.1,3, 12.3 கேண்மையே -- 13.2 கேழல் -- 11.1 கை -- 12.1 கொடி -- 15.2, 20.2, 21.2, 33.3 கொடுங் -- 62.2, 63.1 கொடுங்குழை -- 59.2 கொடுத்தான் -- 11.3 கொடுமை -- 65.2 கொடுவரி -- 39.1 கொண்ட -- 68.1 கொண்டு -- 50.2 கொல் -- 28.3, 42.3 கொல்லுநர் -- 17.4 கொல்லை -- 2.1 கொல்லையுள் -- 11.1 கொள் -- 38.4, 61.2 கொள்ளும் -- 53.3 கொள -- 10.1, 23.2 கொளை -- 56.2 கொன்றை -- 18.2, 22.1 கோடல் -- 17.1 கோல் -- 11.4 கோலிற்று -- 22.4 கோவலர் -- 22.1 கோள் -- 31.1, 38.1, 39.3 சக்கரத்து -- 56.2 சாரல் -- 1.2 சான்றவர் -- 5.1, 53.1 சான்றான் -- 45.1 சான்றோன் -- 48.1 சிதற -- 18.1 சிதைப்ப -- 43.4 சிதைவு -- 5.1 சிலம்பு -- 42.2 சிவப்பு -- 7.4 சிறு -- 17.3, 20.3, 27.3, 43.2, 59.3, 68.1 சிறுவன் -- 55.4 சினம் -- 15.1 சுமந்து -- 2.1 சுரக்கும் -- 4.3 சுரத்து -- 32.1 சுரம் -- 29.2, 33.2, 34.3, 36.3, 39.4 சுரும்பு -- 12.3, 28.1 சுளை -- 4.1 சுனை -- 8.1 சூடி -- 28.1 சூரல் -- 35.1 சூலி -- 19.2 சூழ் -- 30.2, 35.1, 36.1 சூழா -- 31.3 சூள் -- 50.4 செங் -- 15.1 செந் -- 7.2, 46.1, 68.1 செய் -- 46.2 செய்தும் -- 48.2 செயல் -- 14.2 செல் -- 48.4 செல்லும்கொல் -- 42.3, 62.3 செல்வதனை -- 54.3 செல்வன் -- 15.1 செல்வார்கொல் -- 35.3 செலவு -- 37.3 செறுபவோ -- 51.1 சென்ற -- 33.3 சென்றவர் -- 40.2 சென்று -- 32.3 சென்றோர் -- 31.3 சேக்கும் -- 64.2 சேப்ப -- 42.4 சேர் -- 70.3 சேர்ந்து -- 34.1 சேர்ப்ப -- 67.3 சேர்ப்பன் -- 59.1, 60.1, 62.2, 65.2, 68.3, 69.3 சேர்ப்பனை -- 58.3 சேரி -- 54.3 சேரியுள் -- 45.2, 48.3 சேவல் -- 33.1, 35.2 சோர -- 62.4 சோலை -- 5.3, 6.1, 8.3, 12.3, 14.3 ஞாண் -- 66.1 ஞெமுக்குவார் -- 47.4 தக்க -- 58.3 தகாது -- 69.4 தகு -- 29.3 தகுவதோ -- 54.2 தட -- 16.1 தண் -- 3.1, 8.1,3, 17.1, 46.3, 54.2 தண்ணம் -- 63.2, 64.3 தணி -- 60.3 ததும்ப -- 2.2 தந்த -- 53.1 தபு -- 68.4 தமரை -- 51.1 தலையளி -- 9.3 தவழும் -- 67.3 தவறு -- 7.1 தழங்குரல் -- 23.1 தளர் -- 47.3 தளவொடு -- 24.2 தளிர்ப்ப -- 20.2 தன் -- 36.2, 49.3, 63.2 தன்மையர்போலும் -- 40.3 தன -- 67.2 தா -- 64.4, 66.4 தாக்கும் -- 65.1 தாங்கும் -- 6.4 தாது -- 18.2 தாம் -- 7.4 தாமம் -- 44.1 தாமரை -- 50.1 தாமரைக்கண் -- 51.2 தாய -- 43.2 தார் -- 23.1 தாழ் -- 11.3 தாள் -- 38.2 தாளாண்மைக்கு -- 29.3 தானும் -- 20.4 திகழ் -- 5.3, 13.2 திகழும் -- 5.4 திண்ணிதின் -- 17.2 திரள் -- 61.1 திருந்தின -- 41.1 திரை -- 57.1, 65.2, 67.1 திளைக்கும் -- 35.2 திறம் -- 49.1, 55.1 தீம் -- 4.1, 10.1 தீர்க்குதும் -- 53.2 தீர -- 41.3, 52.1 துகைக்கும் -- 10.2 துஞ்சாதது -- 60.4 துஞ்சும் -- 12.2 துடிப்பது -- 18.4 துடுப்பு -- 17.1 துணி -- 60.4 துணை -- 39.1, 48.1, 55.4 தும்மல் -- 40.4 துவன்றும் -- 52.2 துளும்ப -- 8.1 துறந்தாரும் -- 21.1 துறந்து -- 54.3 துறுகல் -- 9.1 துறை -- 46.3, 54.1,2 துறைவற்கு -- 64.3 துறைவனை -- 57.2, 61.2, 66.2 துறைவனோ -- 63.2 தூர் -- 33.2 தூவி -- 57.1, 68.1 தெண் -- 64.1 தெண்ணீர் -- 8.1 தெருள் -- 35.3 தெவுட்டும் -- 39.2 தௌத -- 11.3, 13.2 தௌதத்த -- 9.2 தௌதந்து -- 62.2 தௌதந்தேன் -- 9.3, 61.3 தௌதவினை -- 9.2 தே -- 8.2 தேம் -- 7.3, 47.1 தேர் -- 58.3, 69.3 தேர்மேல் -- 63.4 தேரை -- 23.1 தேரொடு -- 35.3 தேறி -- 9.3 தேன் -- 10.1 தொடங்கி -- 23.2 தொடி -- 55.3 தொடுத்து -- 64.4, 66.4 தொடை -- 29.1 தோழி -- 11.3, 14.1, 58.1, 66.3, 67.3 தோள் -- 2.4, 41.3, 67.4 தோளி -- 16.1 தோன்றும் -- 33.4 நசை -- 53.1 நசைக்கண் -- 31.3 நடந்து -- 42.4, 62.4 நடுங்க -- 17.3 நடை -- 16.2 நண்ணி -- 40.2, 65.3 நண்ணும் -- 70.2 நம் -- 14.3 நயம் -- 2.3, 5.4 நல் -- 6.2, 43.1, 49.1, 55.1, 62.4 நல்குமால் -- 70.2 நலம் -- 60.2 நளிர் -- 6.1 நறு -- 63.1 நறுங் -- 8.2, 17.1 நன்கு -- 58.1 நன்று -- 9.3, 38.3 நாட்கள் -- 56.3 நாட்ட -- 33.3 நாட்டம் -- 53.1 நாட -- 1.3, 6.2, 8.3, 10.3 நாடன் -- 2.3, 5.3, 9.2, 11.3, 12.3, 13.2 நாடனும் -- 3.3 நாடனை -- 4.3, 14.3 நாண் -- 49.2 நாணினை -- 32.3 நாணுவர் -- 59.4 நாம் -- 33.2 நாராய் -- 68.1 நாரைக்கு -- 69.2 நாவாய் -- 61.2 நாள் -- 50.3 நிரைக்க -- 29.1 நிரைத்து -- 22.1, 29.2 நிரைதொடி -- 10.4 நில்லா -- 23.4, 37.3 நில்லாத -- 30.4 நிழல் -- 46.2 நிற -- 60.1 நிறுத்து -- 69.4 நிறை -- 14.1 நின் -- 6.3, 49.4, 53.4, 56.3, 58.4, 68.2 நின்ற -- 1.4, 8.4, 61.4 நின்றது -- 27.4 நின்றாக -- 27.4 நின்று -- 28.3 நினைந்து -- 31.3 நினைப்ப -- 41.2 நீ -- 45.3, 48.4, 68.4, 69.4 நீக்கி -- 32.3 நீக்கியிட்டு -- 67.1 நீத்தாரோ -- 16.1 நீத்து -- 45.3 நீப்பினும் -- 2.3 நீயிரும் -- 52.3 நீர் -- 7.2, 24.4, 27.4, 32.1, 34.3, 37.4, 45.3, 64.1, 68.3 நீர்த்து -- 27.2 நீரால் -- 13.2 நீரோடு -- 15.4 நீழல் -- 37.1 நீள் -- 14.3 நுண் -- 66.1 நுதல் -- 37.2 நெஞ்சம் -- 57.3 நெஞ்சினவர் -- 34.4 நெஞ்சு -- 5.4, 11.4, 32.4 நெடு -- 39.3 நெய்தல் -- 60.1, 63.1 நெறி -- 33.2, 36.4, 62.3, 68.3,4 நேர் -- 51.2 நேர்வளை -- 11.4 நோக்கி -- 18.3, 51.2 நோக்கு -- 46.1 நோவது -- 44.3, 51.4 பகை -- 39.4 பசலை -- 67.4 பட்ட -- 28.4 பட்டம் -- 43.4 பட்டு -- 21.4, 52.3 படப்பை -- 35.1, 36.1 படர் -- 1.2, 67.4 படர்ந்த -- 36.4 படலை -- 28.1 படிந்து -- 46.2 படு -- 28.3, 37.1, 39.4 படுகோட்டு -- 69.1 படும் -- 41.4 பண் -- 63.4 பண்டம் -- 61.2 பணி -- 50.3 பணை -- 16.1, 44.1 பதுக்கை -- 30.2 பதுக்கைய -- 38.2 பயக்கும் -- 5.2, 61.1 பரதவர் -- 66.1 பரப்பி -- 19.2 பரி -- 69.3 பல் -- 66.2 பல்லி -- 41.4 பலவின் -- 4.1 பழம் -- 4.1 பழனம் -- 46.2 பழிபாடு -- 53.4 பாஅய் -- 18.2 பாங்கத்து -- 41.4 பாசடை -- 12.2 பாண்டில் -- 27.1 பாண -- 45.3, 46.4, 48.4, 49.2,3 பாய்திரை -- 69.3 பாய்ந்து -- 2.1 பாய -- 39.1 பாயின்று -- 67.4 பார்க்கும் -- 31.2, 36.2, 39.4 பாராட்டி -- 47.3 பாராய் -- 54.3 பாவை -- 47.3 பாழ் -- 31.2 பாறை -- 39.2 பிடியோடு -- 37.2 பிணங்கிய -- 36.1 பிணி -- 41.3 பிணித்தது -- 44.1 பிரிவது -- 4.4 பிரைசம் -- 10.1 பிழைத்து -- 31.1 பிழையாது -- 56.2 பிள்ளைகட்கே -- 68.2 பிளிற்றும் -- 35.1 பின் -- 22.1 பின்னும் -- 5.2 பின்னொடு -- 28.3 பீர் -- 34.1 பீலி -- 19.2 புகர் -- 37.1 புகலை -- 48.1 புகா -- 31.2 புகுதர -- 22.2 புகுதரும் -- 28.2 புணர் -- 64.2 புணர்ப்பதுகொல் -- 32.4 புணை -- 1.4 புதல்மிசை -- 24.1 புதல்வன் -- 45.1, 47.2, 48.1 புதல்வனை -- 43.3 புதைத்து -- 11.2 புயலும் -- 20.4 புல்லுநர் -- 17.3 புலி -- 31.1 புள் -- 59.3 புள்ளி -- 36.2 புற -- 37.1 புறவில் -- 24.1 புறவின் -- 35.1 புறவு -- 19.1, 27.1 புன்னை -- 69.1 புன்னைஅம் -- 58.3 புன -- 11.1 புனத்த -- 2.1, 20.1 புனல் -- 52.2 பூ -- 48.3 பூங் -- 41.1, 47.2, 58.3 பெடையோடு -- 67.2 பெண்டிர்க்கு -- 46.4 பெண்ணைமேல் -- 64.2 பெய் -- 42.2 பெயர்ந்தாள் -- 59.3 பெயர -- 60.3 பெயல் -- 23.2 பெருங் -- 12.1 பெருந் -- 29.3 பேதை -- 42.3, 48.1, 52.3 பேதைமை -- 44.4 பேதையர் -- 51.1 பேதையான் -- 57.3 பேழ் -- 31.1 பைங் -- 1.1, 15.2 பொங்க -- 20.1 பொதியில் -- 31.2 பொதும்பில் -- 3.1 பொய் -- 50.4 பொய்கை -- 47.1, 54.1, 55.1 பொரி -- 37.1 பொருட்கு -- 30.3 பொருந்திய -- 1.1 பொருந்தினார்க்கு -- 12.4 பொருள் -- 29.3, 31.3, 70.1 பொலந் -- 55.3 பொழில் -- 12.2 பொறி -- 33.1, 43.1 பொன் -- 6.1, 48.3, 58.2 போத்தந்த -- 66.1 போத்து -- 45.1 போது -- 24.2, 50.1, 51.2 போய் -- 45.3 போயிற்று -- 3.4 போர் -- 35.2 போல் -- 60.2 போல -- 17.4 போலும் -- 18.3, 4, 19.3, 19.4 போழ்தினால் -- 15.1 போழ்தினான் -- 28.2 போற்று -- 43.2 மகளிரை -- 44.3 மகிழ்நற்கு -- 48.2 மஞ்ஞை -- 16.2 மட -- 1.2, 16.2 மடம் -- 8.4, 21.4 மடமுடை -- 69.2 மடமொழி -- 64.3 மணம் -- 15.2 மணல் -- 59.1, 60.3 மணல்மேல் -- 67.1 மணி -- 23.1, 59.2, 60.1 மந்தி -- 4.2 மயங்கி -- 20.2 மயங்கு -- 20.2, 37.3, 4 மயில் -- 19.2 மரத்து -- 40.1 மரல் -- 33.1 மராம் -- 12.2 மருந்து -- 6.4 மருள் -- 56.1 மரையான் -- 10.2 மலர் -- 46.3 மலி -- 48.2 மலை -- 4.3, 5.3, 6.2, 12.3, 33.4 மழை -- 28.3 மற்று -- 3.3, 9.4, 31.4 மறந்தன -- 2.4 மறவல் -- 1.3, 6.2 மறி -- 13.4 மறு -- 34.1, 55.3 மன்ற -- 4.1, 9.1, 40.1 மன்னுயிர்க்கு -- 14.2 மனத்தான் -- 62.3 மனை -- 34.1, 54.3 மா -- 1.2, 8.2, 29.2, 38.1, 39.3 மாணிழாய் -- 51.3 மாதர் -- 56.1 மாந்தி -- 12.1, 46.2, 64.1 மார்பின்மேல் -- 43.3 மார்பு -- 51.4 மார்புற -- 46.3 மால் -- 27.3 மாலை -- 17.3, 20.3, 22.3, 27.3 மாலைக்கோ -- 21.3 மாறு -- 29.2 மான் -- 59.2 மிதித்து -- 47.2 மின்னோடு -- 16.3 மீளி -- 38.4 மீன் -- 66.2, 68.1,4 முகந்து -- 16.2 முகன் -- 44.2 முசு -- 9.1 முடம் -- 69.1 முடித்து -- 70.1 முண்டக -- 61.3 முண்டத்தான் -- 70.3 முத்தம் -- 61.1 முத்தின் -- 43.3 முதிர் -- 69.1 முது -- 11.2, 40.1 முந்நீர் -- 60.4, 61.1 முயங்கன்மின் -- 52.1 முயங்கினேன் -- 13.3 முருக்கிய -- 46.1 முல்லை -- 15.2, 20.2, 21.2, 24.2 முலை -- 4.2, 24.4, 47.3 முலைக்கண் -- 47.4 முலையார் -- 45.2 முழங்கி -- 22.4 முள்ளுடை -- 36.1 முன்னி -- 34.3 மூங்கில் -- 36.1 மூடி -- 51.3 மூத்தேம் -- 45.2 மூலத்தான் -- 70.3 மெல் -- 30.3, 42.4 மெலிவு -- 5.2 மென் -- 16.1, 41.3, 68.2 மேல் -- 50.3 மேலது -- 53.4 மேற்று -- 43.2 மொய்ம்பினவர் -- 38.4 மொழி -- 33.3, 45.3, 50.3 யாஅம் -- 48.2 யாணர் -- 49.1 யாம் -- 22.3, 41.2, 45.2 யாமா -- 4.4 யார்க்கு -- 50.2 யாற்றுள் -- 7.2 யான் -- 1.4 யானும் -- 20.3 யானை -- 37.2 வகை -- 28.4 வண்டு -- 3.2, 15.2, 27.2 வண்ணம் -- 64.4, 66.4 வணர் -- 64.2 வதியும் -- 46.2 வந்த -- 7.3 வந்தது -- 16.3 வந்தன்று -- 22.3 வந்தான் -- 3.3 வந்து -- 16.3, 21.3 வய -- 38.1 வயங்கிழைக்கு -- 1.3, 6.2 வயல் -- 47.1, 53.3, 56.1 வர -- 69.3 வராஅல்_இனம் -- 54.1 வரி -- 33.1, 37.2 வரின் -- 10.3 வரு -- 45.2 வருட -- 4.2 வருந்த -- 20.3 வரும் -- 17.4, 20.4, 40.4, 43.4, 63.4 வருமேல் -- 56.3 வரை -- 39.3 வரையக -- 3.3, 10.3 வரையாய் -- 10.3 வல் -- 38.1 வலன் -- 33.4 வலி -- 5.2 வலித்தான் -- 13.4 வலையின் -- 66.1 வழங்கிய -- 22.3 வழங்கு -- 14.3 வழங்கும் -- 32.1, 36.3, 61.2, 62.1 வழிபாடு -- 53.3 வள்நகைப்பட்டதனை -- 63.3 வள -- 53.3, 56.1 வளர் -- 8.2, 47.4 வளர்ப்ப -- 18.2 வளஈய -- 56.2 வளை -- 13.1, 23.4, 62.4 வற்று -- 24.4 வாட -- 21.1 வாடல் -- 2.4 வாய் -- 13.1, 23.1, 31.1, 45.3, 51.3, 64.2 வாயில் -- 29.1 வார் -- 13.1 வாரல் -- 14.4 வாரா -- 23.3 வாராமுன் -- 21.1 வாரார் -- 16.1 வாழ் -- 56.3 வாழ்கிற்பார் -- 21.4 வாழ்தல் -- 10.4 வாழ்தியோ -- 31.4 வாழும் -- 65.4 வாழை -- 11.2 வான் -- 22.4, 28.1, 57.1 வானத்து -- 17.2 வானம் -- 15.3, 16.3, 18.1,3, 23.2 வானமும் -- 24.3 வானின் -- 2.2 விட்டன்று -- 24.3,4 விடுவார்கொல் -- 23.3 விண் -- 17.2 விரல் -- 42.4 விரிகுவது -- 19.3 விருப்புற்று -- 19.1 வில் -- 22.4, 30.1 விழு -- 29.1 விளை -- 4.1 வீ -- 38.2 வீங்கிய -- 41.3 வீசும் -- 55.3 வீழ்ந்த -- 10.1 வீழும் -- 8.2 வெருகு -- 36.2 வெறி -- 8.1, 8.3 வேங்கை -- 6.1 வேண்டும் -- 14.2, 64.1 வேய்ந்த -- 3.1 வேலனும் -- 13.3 வைகல் -- 55.2