`எட்டு' என்னும் சொல்
இதுவும் அது.
எட்டன் ஒற்று ணகாரம் ஆகும் - எட்டு என்னும் எண்ணின்கண் நின்றடகார ஒற்று ணகார ஒற்றாய் முடியும்.
எ - டு : எண்பஃது என வரும்.