சிறப்பிலக்கணம்
`தட' `கய' `நளி'
`வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவான்' (புறம்-394), `கயவாய்ப் பெருங்கை யானை' (அகம்-118), `களி மலைநாடன்?' (புறம்-150) எனத் தடவும் கயவும் நளியும் பெருமையாகிய பண்புணர்த்தும்; எ - று.