சிறப்பிலக்கணம்
`நன்று'
நன்று. `மரிதுதுற் றனையாற் பெரும' (அகம்-10) என நன்றென்பது பெரிதென்னுங் குறிப்புணர்த்தும்: எ - று.
பெருமை யென்னாது பெரிதென்றதனான் நன்றென்பது வினையெச்சமாதல் கொள்க.