சிறப்பிலக்கணம்
`நனவு'
`நனவுப்புகு விறவியிற் றோன்று நாடன்' (அகம் 82) எனவும், `நனந்தலை யுலகம்' (பதிற் - 63) எனவும் , நனவுகளனும் அகலமுமாகிய குறிப்புணர்த்தும் , எ - று.