கற்பியல்

147தோழியுள் உறுத்த வாயில் புகுப்பினும்
ஆவயின் நிகழும் என்மனார் புலவர்.

என்-எனின், இதுவுமது.

தோழியுள்ளிட்ட வாயில்களைப் போகவிட்ட அக்காலத்தும் முற்கூறிய நிகழுமென்றுரைப்பர் புலவர் என்றவாறு.