மரபியல்

600கோழி கூகை ஆயிரண் டல்லவை
சூழுங் காலை அளகெனல் அமையா.

கோழியுங் கூகையும் அளகெனப்படும்.

(56)