முகப்பு
தொடக்கம்
மரபியல்
559
யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையும்
மானோ டைந்துங் கன்றெனற் குரிய .
என்றது யானை முதலாக மானீறாகச் சொல்லப்பட்ட ஐந்தினது இளமைப் பெயர் கன்று என்றுவரும் என்றவாறு.
(15)
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்