முகப்பு
தொடக்கம்
மரபியல்
607
எருமையும் மரையும் பெற்றமும் நாகே.
எருமை முதலாகச் சொல்லப்பட்ட மூன்றற்கும் நாகு என்னும் பெண்பெயர் உரித்து என்றவாறு.
(63)
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்