முகப்பு
தொடக்கம்
மரபியல்
610
பாட்டி என்ப பன்றியும் நாயும்.
பாட்டி என்னும் பெயர் பன்றியினதூஉம் நாயினதூஉம் பெண்பெயர்க்குரிய என்றவாறு.
(66)
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்