153தாய்போல் கழறித் தழீஇய மனைவியை -தாய்போல் தழீஇ கழறி அம்மனைவியை
 பின்னை வந்த-பின்னர் வந்த
171நிலம்பெயர்ந் துரைத்தல் -நிலம்பெயர்ந் துறைதல்
174இறந்த துணைய கிழவோன் ஆங்கண் -கிழவோன் இறந்தது நினைஇ
ஆங்கண்
177பெண்ணொடும் புணரார் -பெண்ணொடு புணரார்
187வன்புறை குறித்தல் -வன்புறை குறித்த
197அசைதிரிந் திசையா -அசைதிரிந் தியலா
201இதனை நச்சர் இரண்டு நூற்பாவாகக் கொள்வார்
204அல்லதை - அல்லது
211இரவினும் பகலினும் நீவா -நீவர
218வழக்குவழிப் படுதல் -வழிப்படுத்தல்
230உரிப்புறத் ததுவே -பொருட்புறத் ததுவே
236அவர்வயின் உணர்ந்தும் -உணர்ந்து
239உயர்மொழிக் கிளவி  உறழுங் கிளவி -உயர்மொழிக் குரிய
244ஆகிய இன்பம் -ஆக்கிய இன்பம்
245அவையல் மொழியும் -வைஇய மொழியும்
 இவர் கொண்ட நச்சினார்க்கினியர் பாடம் -இளம்பூரணர் பாடம்
109 வாளாண் எதிரும்  கிழவோள் மேன -தாளாண் எதிரும் கிழவோன் மேன
149மகப்பழித்து நெருங்கலும் -நெருங்கினும்
153காமக் கிழத்தியர் -காமக் கிழத்தி
 மிகைபடக் குறித்த -மிகையெனக் குறித்த
170ஊடலிற் றணித்தலும் -தகைத்தலும்
203வண்ணம் பசந்து -வண்ணந் திரிந்து
219பொருட்பயம் படவரின் -பொருட்பயன் வரினே
223ஏனைப்பால் -எனைப்பால்
232அன்புறு தகுந -அன்புறு தகுவன
248நாட்டிய மரபின் -நாட்டியல் மரபின்
 புதிய பாடங்கள்-பழைய பாடங்கள்
116முன்னம் மூன்றளைஇ -முன்னம் முன்தளைஇ-இளம்
 முதல் மூன்று அணைஇ-நச்
238நிரம்பக்கூறி நிறுத்தல் -நிரம்ப நீக்கி நிறுத்தல்
இவை போல்வன கொள்க.