பக்கம் எண் :

சொல் தொடர் அகராதி483

சொல் தொடர் அகராதி
(எண். பக்க எண்)
 

அகத்திணையியல் என்றது இன்பமாகிய
ஒழுக்கத்தினது இலக்கணம்
12
அகத்தே நிகழ்கின்ற இன்பத்துக்கு அகம்
என்றது ஓர் ஆகுபெயர்
12
அகப்பொருளாவது புணர்ச்சி129
அகப்பொருளாவது போக நுகர்ச்சி5
அடியோர் பாங்கு198
அண்ணல் தோன்றல்168
அயலோர்-தன்மனையயற்கண் பிரிந்தோர்284
அருணாசலம் பிள்ளை401
அறுநீர்க் கூவல்157
அன்றில்158
அன்னம்158
ஆகாயப் பூ நாறிற்று31
ஆகித்தோன்றும் பாங்கோர் - தனக்கு
ஆக்கம் சிறந்த நட்புடையோராகத்
தோன்று நட்புடையோர்
337
ஆங்கு-இடம் குறித்து நின்றது230
ஆட்டனத்தி460
ஆதிமந்தி400
ஆயர் என்பார் நிரை மேய்ப்பார்173
ஆலஞ்சேரி242
ஆறலைப்பறை157
ஆன் என்பது அவ்விடம்182
இயற்கைப் புணர்ச்சி129
இரங்கல் இல்லாப் பாலையின்று144
இல்லது இனியது 454
இல்லது எனப்படாது உலகியலேயாம்31
இல்லிருந்து செந்தீயோம்பல்
வேளாளர்க்கு இன்மை
141
இல்லிருந்து செய்தல்மகளிரது இயற்கை51
இவ்வாசிரியர் பெரிதும்
பயன்தருவதோர் இலக்கணமே
செய்தார்
10
இளவெயிற் காலையாய
பகற்பொழுதின் முதற்பகுதியே
விடியல் (பாரதியார்)
75
இறந்தது தழீஇய எச்சவும்மை63
இறையனார் களவியல் நூலார்224
உடன்போய இருவரையும் தாயர்
காண்டல் இல்லை
151
உப்பு விளைத்தல்160
உம்மை இறந்தது தழீஇயது287
உம்மை யிரண்டும் எண்ணும்மை143
உம்மை எச்சவும்மை89,120
உம்மை எதிர்மறை119
உய்த்துக் கொண்டுணர்தல்119
உயர்ந்தோர்-அந்தணர் அரசர்
(இளம்.) அந்தணர், அரசர், வணிகர் (நச்.)
219
அடியோர் வினைவலர்
அல்லாமற்றையோர் (பாரதியார்)
221
உரிப்பொருள் இல்லாச் செய்யுள்
இல்லை
126
உரிப்பொருளாவது
மக்கட்குரியபொருள்
3