1 பொருள் பக்கம் 230 ல் காண்க. 2 பொருள்: கரும்பாலையானது யானையின் பிளிறலோடு எதிர்த்துப் பேரொலியெழுப்பும்படியான தேர்வண்கோமானது தேனூர் போலும் இவளது நல்ல அழகினை விரும்பிப் பின் துறத்தலினால் இவள் நுதல் பலரும் அறியும்படியாகப் பசந்தது. 3 காமத்துச் சிறப்பே பாடம். 4 பொருள்: யான் கொண்ட காம நோயாகிய பயிரானது ஊரவர் சொல்லும் அலரே எருவாகவும் அது கேட்டு அன்னை வெகுண்டுரைக்கும் சொல்லே நீராகவும் அமையும் வளரா நிற்கும். |