1 பொருள்: உண்ணுதற்கு வேண்டிக் கடன் பெறும் போது கடன் கொடுப்பார் வழியொழுகுவதாகச் சொல்லி இரக்கும்போது காணப்படும் முகப் பொலிவும், அக்கடனைத் திருப்பிக் கொடுக்க நேரும் போது காணப்படும் முகமும் வேறு வேறாக இருத்தல் முற்காலத்திருந்து வரும் உலக இயற்கையாகும் - இது தோழி கூறியது இக்கூற்று தலைவனை நோக்கியதாகும். 2 பொருள்: இதே பக்கத்தில் காண்க. 3 பொருள்: நற்குணம் உடையார் தாம் சொன்ன சொல்லில் நிலையாய் நிற்பர்; எதுபோல் எனின் ஓவியம் எழுதுவோர் திறம்படச் சேர்த்த உயிர்த்தன்மை அவ் |