பதிப்புரை |
குறியீடுகளும் குறிப்புகளும் |
| -ள் உ-ம் எ-னின் கட. வாழ். சிற. பாயி. சூ. தனி. நூ. பக். ப-ர் பாயி. பொ. வ-று வி. மே. | இதன் பொருள் உதாரணம் என்பது சூத்திரம் என் நுதலிற்றோ எனின் கடவுள் வாழ்த்து சிறப்புப் பாயிரம் சூத்திரம் தனிப் பாடல்கள் நூற்பா பக்கம் பதிப்பாசிரியர், பதிப்பாசிரியர்கள் பாயிரம் பாயி. பொதுப் பாயிரம் வரலாறு இடம் விளங்காத மேற்கோள் |
குறியீடுகளை அறிய உதவும் குறிப்புகள்
|
குறிப்பு ஒன்று: { } சிவஞான முனிவர் திருத்திய உரைப் பகுதிகளுக்குரிய நூற்பாக்களின் எண்கள் கீழே உள்ளவாறு வளைவு அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. உ-ம்: {3}, {10}, {50}, {56}, {00} அதிகாரத் தோற்றுவாய் |
குறிப்பு இரண்டு: அதோடு, சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட உரைப் பகுதிகள் சங்கர நமச்சிவாயரின் உரைப் பகுதிகளிலிருந்து எழுத்துக்களின் அளவு வகையாலும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. |