இந்நிறுவன வளர்ச்சியில் ஆக்கமும் ஊக்கமும் காட்டி வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி - பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி - பண்பாடு மற்றும் அறநிலையத்துறைச் செயலாளர் திருமிகு த. இரா.சீனிவாசன் இ.ஆ.ப. அவர்களுக்கும் நன்றி. நூலை வனப்புடன் வெளியிட்ட தி பார்க்கர் நிறுவனத்திற்கும் நன்றி. | இயக்குநர் | |
|
|