பக்கம் எண் : 524
  

நன்னூல்
நூற்பா முதற்குறிப்பு அகராதி
(எண்: நூற்பா எண்)
 

     நன்னூல் நூற்பாவின் முதற்குறிப்பையும் தொடர் எண்ணையும் தொடர்ந்து
தொல்காப்பியத்தின் அதிகாரம், இயல், நூற்பா ஆகியவற்றின் எண்கள்
அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. நூற்பாக்களின் எண்களிலிருந்து இயல்களின்
எண்களை வேறுபடுத்திக்கொள்ள அவற்றுக்கு ரோமன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
காட்டாக, அஇ உம்முதற் 66 (எ. i 31) என்பதை, “அஇ உம்முதற்” என்று தொடங்கும்
நன்னூல் 66 ஆம் நூற்பாவைத் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் முதல் இயலாகிய
நூன்மரபு 31 ஆம் நூற்பாவோடு ஒப்பிடுக என்று விரித்து உரைத்துக்கொள்க.

தொல்காப்பியத்திலிருந்து நன்னூலில் எடுத்தாளப்பட்டுள்ள ஆசிரிய வசனங்களின்
எண்களுக்கு அத்தி னகர (252) என்பதுபோல அடைப்புக்குறி இடப்பட்டுள்ளது.
 

எ. தொல்காப்பிய எழுத்ததிகாரம்
சொ. தொல்காப்பியச் சொல்லதிகாரம்
பொ. தொல்காப்பியப் பொருளதிகாரம்
 

     அ

   

அஆ ஈற்ற

329 (சொ. i 9; vi 19)

அஆ உஊ

104 (எ. ii 32) 

அஆஎ ஒவ்வோ

105 (எ. ii 31) 
அஇ உம்முதற 66 (எ. i 31)

அஐ முதலிடை

123 (எ. ii 23; v 4)

அகமுனர்ச் செவிகை

222 (எ. viii 20) 

அசைநிலை பொருணிலை

395 (சொ. ix 15, 27, 28)

அடிநா வடியண

82 (எ. iii 17) 

அடைசினை முதன்முறை

403 (சொ. i 26) 

அடைமொழி யினமல்

402 (சொ. i 18, 61)