பக்கம் எண் : 526
  

நூற்பா முதற்குறிப்பு அகராதி

அன்ஆன் அள்ஆள் 140
அன்ஆன் இன்அல 244 (எ. iv 17)
அன்ஆ னிறுமொழி 325 (சொ. i 5; vi 8)
அன்றி யின்றியென 173 (எ. vii 35)
அன்ன மாவே 38
ஆஈ ஊஏ 65 (எ. i 4)
ஆக்க வினைக்குறிப் 347 (சொ. i 22)
ஆக்கியோன் பெயரே 47
ஆசா னுரைத்த 44
ஆண்பெண் பலரென 262 (சொ. i 2)
ஆண்மை பெண்மை 283 (சொ. v 21-25)
ஆநின்று கின்று 143
ஆமா கோனவ் 248 (எ. vii 29)
ஆமுன் பகரவீ 177 (எ. vii 31)
ஆய்தக் கிடந்தலை 87 (எ. iii 19)
ஆயிர முகத்தா 54
ஆவி ஞணநம 107 (எ, ii 36, 45)
ஆவி யரழ 161 (எ. v 9; vii 22)
ஆவியு மொற்று 101 (எ. i 33)
ஆற்றொழுக் கரிமா 19
ஆற னுருபு 293 (சொ. iii 21)
ஆற னொருமைக் 300 (சொ. ii 18, 19)
இஈ எஏ ஐஅங் 77 (எ. iii 4)
இஈ ஐவழி 162 (எ. iv 38)
இஉ ஊவோ 304 (சொ. iv 3, 11)
இசைகெடின் மொழிமுத 91 (எ. i 6; ii 8)
இடுகுறி காரண 275 (சொ. ii 9; v 6; ix 14)
இடுகுறி காரணப் 62
இடைச்சொல் லேயோ 201 (எ. vii 73, 88, 89)
இடைத்தொட ராய்தத் 182 (எ. ix 7, 8)
இடைநிலை மொழியே 416
இடையினம் யரல 70 (எ. i 21)