சிவஞான முனிவர் செய்த திருத்தங்கள் ஒரு கண்ணோட்டம் |
சங்கர நமச்சிவாயர் உரையில் சிவஞான முனிவர் செய்துள்ள திருத்தங்களை மதிப்பிட உதவும் இந்தக் குறிப்புகள் நூற்பாவின் எண், நூற்பா முதற்குறிப்பு, திருத்தம் பற்றிய குறிப்பு என்றவாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. |
பாயிரம் |
{0} மலர்தலை யுலகின் - பிற உரை {3} நூலே நுவல்வோ - விளக்கம் {9} முன்னோர் மொழிபொருளே - சொல்லளவுத் திருத்தம் {10} அறம்பொரு ளின்பம்வீ - புத்துரை {12} குன்றக் கூறன் - சொல்லளவுத் திருத்தம் {14} நுதலிப் புகுத - மேலது {18} சில்வகை யெழுத்திற் - மேலது {{49}} முதனூல் கருத்த - சங்கரர் உரையைக் குறைத்தல் {50} தொகுத்தல் விரித்த - புத்துரை |
எழுத்ததிகாரம் |
எழுத்தியல் |
{00} அதிகாரத் தோற்றுவாய் - பிற உரை {56} பூமலி யசோகின் - சொல்லளவுத் திருத்தம் {60} உயிர்மெய் யாய்த - விளக்கம் {63} அம்முத லீரா - சொல்லளவுத் திருத்தம் {71} ஐஒள இஉச் - மேலது {73} சிறப்பினு மினத்தினுஞ் - பிற உரை {74} நிறையுயிர் முயற்சியி - சொல்லளவுத் திருத்தம் {75} அவ்வழி, ஆவி யிடைமை - மேலது {88} எடுத்தல் படுத்த - மேலது {89} புள்ளிவிட் டவ்வொடு - பிற உரை {91} இசைகெடின் மொழிமுத - மேலது |