பக்கம் எண் : 542
  
சிவஞான முனிவர் செய்த திருத்தங்கள்
 
{94} நெடிலோ டாய்த - விளக்கமும் பிற உரையும்
{95} தற்சுட் டளபொழி - விளக்கம்
{98} தொல்லை வடிவின - சொல்லளவுத் திருத்தம்
{99} மூன்றுயி ரளபிரண் - விளக்கம்
{105} அஆஎ ஒவ்வோ - சொல்லளவுத் திருத்தம்
{106} சுட்டியா வெகர - விளக்கம்
{110} கசதப வொழித்த - சொல்லளவுத் திருத்தம்
{125} அம்மு னிகரம் - புத்துரை
 
பதவியல்
 
{128} எழுத்தே தனித்துந் - விளக்கம்
{132} பொருளிடங் காலஞ் - பிற உரை
{133} பகுதி விகுதி - சொல்லளவுத் திருத்தம்
{{134}} தத்தம், பகாப்ப தங்களே - சங்கரர் உரையைக் குறைத்தல்
{136} ஈறு போத - சொல்லளவுத் திருத்தம்
{137} நடவா மடிசீ - விளக்கமும் பிற உரையும்
{138} செய்யென் வினைவழி - சங்கரர் உரையைக் குறைத்தலும் விளக்கமும்
{139} விளம்பிய பகுதிவே - சொல்லளவுத் திருத்தம்
{140} அன்ஆன் அள்ஆள் - மேலது
{142} தடறவொற் றின்னே - விளக்கம்
{145} றவ்வொ டுகர - விளக்கமும் பிற உரையும் சங்கரர் உரையைக் குறைத்தலும்.
 
உயிரீற்றுப் புணரியல்