சிவஞான முனிவர் செய்த திருத்தங்கள் |
{175} சுவைப்புளி முன்னின - மேலது {176} அல்வழி இஐம் - மேலதும் விளக்கமும் {177} ஆமுன் பகரவீ - எ-னின் என்ற பகுதியில் திருத்தம் {178} பவ்வீ நீமீ - மேலது {179} மூன்றா றுருபெண் - மேலது {181} வன்றொட ரல்லன - மேலது {182} இடைத்தொட ராய்தத் - சங்கரர் உரையைக் குறைத்தலும் விளக்கமும் {183} நெடிலோ டுயிர்த்தொடர்க் - எ-னின் என்ற பகுதியில் திருத்தம் {184} மென்றொடர் மொழியுட் - மேலது {185} ஐயீற் றுடைக்குற் - மேலது {186} திசையொடு திசையும் - சொல்லளவுத் திருத்தம் {194} ஒன்பா னொடுபத்து - திருத்தமும் விளக்கமும் {195} முதலிரு நான்கா - எ-னின் என்ற பகுதியில் திருத்தம் {196} ஒருபஃ தாதிமுன் - மேலது {197} ஒன்றுமுத லீரைந் - மேலது {198} இரண்டு முன்வரிற் - மேலது {199} ஒன்ப தொழித்தவெண் - மேலது {200} பூப்பெயர் முன்னின - மேலது {201} இடைச்சொல் லேயோ - மேலது {203} பனைமுன் கொடிவரின் - மேலது |
மெய்யீற்றுப் புணரியல் |
{207} ஞணநம லவளன - எ-னின் என்ற பகுதியில் திருத்தம் {211} சாதி குழூஉப்பரண் - மேலது {212} னஃகான் கிளைப்பெய - மேலது {213} மீன்றவ் வொடுபொரூஉம் - மேலது {214} தேன்மொழி மெய்வரி - மேலது {215} மரமல் லெகின்மொழி - மேலது {216} குயினூன் வேற்றுமைக் - மேலது {217} மின்பின் பன்கன் - மேலது {218} தன்னென் னென்பவற் - மேலது {220} வேற்றுமை மப்போய் - மேலது {221} நுந்தம், எம்நம் மீறா - மேலது |