சிவஞான முனிவர் செய்த திருத்தங்கள் |
{222} அகமுனர்ச் செவிகை - மேலது {223} ஈமுங், கம்மு முருமுந் - மேலது {226} கீழின்முன் வன்மை - மேலது {228} குறில்வழி லளத்தவ் - மேலது {229} குறில்செறி யாலள - மேலது {230} லளவிறு தொழிற்பெய - மேலது {231} வல்லே தொழிற்பெய - மேலது {233} இல்லெ னின்மைச் - மேலது {234} புள்ளும் வள்ளுந் - மேலது {238} உருபின் முடிபவை - சொல்லளவுத் திருத்தம் |
உருபு புணரியல் |
{245} எல்லா மென்ப - எ-னின் என்ற பகுதியில் திருத்தம் {{247}} தான்தாம் நாம்முதல் - சங்கரர் உரையைக் குறைத்தல் {252} அத்தி னகர - எ-னின் என்ற பகுதியில் திருத்தம் |
சொல்லதிகாரம் |
பெயரியல் |
{000} அதிகாரத் தோற்றுவாய் - பிற உரை {260} ஒருமொழி யொருபொரு - மேலது {261} மக்க டேவர் - விளக்கம் {262} ஆண்பெண் பலரென - சொல்லளவுத் திருத்தம் {264} பெண்மைவிட் டாணவா - மேலது {265} படர்க்கை வினைமுற்று - மேலது {267} இலக்கண முடைய - பிற உரை {{269}} ஒன்றொழி பொதுச்சொல் - சங்கரர் உரையைச் சொல்லளவுக் குறைத்தல் {270} அதுவே, இயற்சொற் றிரிசொ - விளக்கமும் பிற உரையும் {275} இடுகுறி காரண - திருத்தம் {276} அவற்றுள், கிளையெண் குழூஉமுதற் - சொல்லளவுத் திருத்தம் {{278}} கிளந்த கிளைமுத - சங்கரர் உரையைச் சொல்லளவுக் குறைத்தல் {284} அவற்றுள், ஒன்றே யிருதிணைத் - விளக்கமும் திருத்தமும் பிற உரையும் {285} தன்மை யானான் - விளக்கம் {290} பொருண்முத லாறோ - பிற உரையும் விளக்கமும் |