பக்கம் எண் : 545
  

சிவஞான முனிவர் செய்த திருத்தங்கள்
 

{291} ஏற்கு மெவ்வகைப் - சொல்லளவுத் திருத்தம்
{292} பெயரே ஐஆல் - பிறர் உரை
{293} ஆற னுருபு - புத்துரை
{295} அவற்றுள், எழுவா யுருபு - விளக்கமும் பிற உரையும்
{296} இரண்டா வதனுரு - பிறர் உரை
{297} மூன்றா வதனுரு - மேலது
{298} நான்கா வதற்குரு - மேலது
{299} ஐந்தா வதனுரு - மேலது
{300} ஆற னொருமைக் - மேலது
{301} ஏழ னுருபுகண் - மேலது
{302} கண்கால் கடையிடை - மேலது
{{307}} ஒருசார் னவ்வீற் - சங்கரர் உரையைச் சொல்லளவுக் குறைத்தல்
{317} யாத னுருபிற் - பிறர் உரை
{319} எல்லை யின்னு - விளக்கம்
 

வினையியல்
 

{{320}} செய்பவன் கருவி - சங்கரர் உரையைச் சொல்லளவுக் குறைத்தல்
{321} பொருண்முத லாறினுந் - பிற உரை
{322} அவைதாம், முற்றும் பெயர்வினை - பிறர் உரை
{325} அன்ஆ னிறுமொழி - திருத்தம்
{{326}} அள்ஆ ளிறுமொழி - சங்கரர் உரையைச் சொல்லளவுக் குறைத்தல்
{{327}} அர்ஆர் பவ்வூ - மேலது
{{328}} துறுடுக் குற்றிய - மேலது
{{329}} அஆ ஈற்ற - மேலது
{331} குடுதுறு வென்னுங் - சொல்லளவுத் திருத்தம்
{335} ஐயா யிகர - மேலது
{339} வேறில்லை யுண்டைம் - பிறர் உரை
{340} செய்த செய்கின்ற - மேலது
{{342}} தொழிலுங் காலமுந் - சங்கரர் உரையைச் சொல்லளவுக் குறைத்தல்
{348} பல்லோர் படர்க்கை - சொல்லளவுத் திருத்தம்
{351} வினைமுற் றேவினை - பிறர் உரை