பக்கம் எண் : 546
  

சிவஞான முனிவர் செய்த திருத்தங்கள்
 

பொதுவியல்
 

{352} இருதிணை யாண்பெணு - சொல்லளவுத் திருத்தம்
{355} உருபுபல வடுக்கினும் - திருத்தம்
{360} பெயர்வினை யும்மைசொற் - சொல்லளவுத் திருத்தம்
{365} பண்பை விளக்கு - மேலது
{368} எண்ண லெடுத்தன் - மேலது
{370} முன்மொழி பின்மொழி - மேலது
{375} திணையே பாலிடம் - மேலது
{378} திணைபால் பொருள்பல - மேலது
{384} விரைவினு மிகவினுந் - மேலது
{387} வினாவினுஞ் செப்பினும் - மேலது
{393} திணைநிலஞ் சாதி - மேலது
{395} அசைநிலை பொருணிலை - மேலது
{396} இரட்டைக் கிளவி - மேலது
{397} ஒருபொருட் பல்பெயர் - மேலது
{398} ஒருபொருட் பன்மொழி - மேலது
{399} இனைத்தென் றறிபொரு - மேலது
{402} அடைமொழி யினமல் - உரையை இடம் மாற்றுதல்
{407} ஈதா கொடுவெனு - சொல்லளவுத் திருத்தம்
{413} ஏற்ற பொருளுக் - மேலது
{415} எழுவா யிறுதி - விளக்கம்
{417} செய்யு ளிறுதி - மேலது
{419} ஏற்புழி யெடுத்துடன் - சொல்லளவுத் திருத்தம்
 

இடையியல்
 

{420} வேற்றுமை வினைசா - பிற உரையும் விளக்கமும்
{422} பிரிநிலை வினாவெண் - சொல்லளவுத் திருத்தம்
{428} பெயர்ச்செவ் வெண்ணே - மேலது
{430} வினையொடு வரினுமெண் - மேலது
{434} மற்றைய தென்பது - மேலது