துணை புரிந்த நூல்கள் | நன்னூல் பதிப்புகள் | (உரையாசிரியர் காலமுறை) | மயிலைநாதர் | பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும் சாமிநாதையர், உத்தமதானபுரம் வே. (ப - ர்) சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம், 1918. பக். ii, xxii, ii, 312, 51. i. 2-ஆம் பதிப்பு கலியாண சுந்தரையர், எஸ். (ப - ர்) சென்னை: கபீர் அச்சுக்கூடம், 1946. பக். xxiii, i, 299, i. | சங்கர நமச்சிவாயர் | பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் உரையும் சாமிநாதையர், உ. வே. (ப - ர்) சென்னை: கமர்ஷியல் அச்சுக்கூடம், 1925. பக். 1, 24, 312. 2-ஆம் பதிப்பு 1935. பக். xxxvi, 528. 3-ஆம் பதிப்பு 1942. பக். xxviii, 451. 4-ஆம் பதிப்பு 1953. பக். xxviii, 451, i. 5-ஆம் பதிப்பு 1991. பக். xxxi, 463. | சங்கர நமச்சிவாயர் சிவஞான முனிவர் | சனகாபுரம் பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூன் மூலமும் திருநெல்வேலி சங்கரநமச்சிவாயப் புலவரால் செய்யப்பட்டு திருவாவடுதுறையாதீன வித்துவானாகிய சிவஞானசுவாமிகளால் திருத்தப்பட்ட விருத்தியுரையும் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணம் நல்லூர் (ப - ர்) (யாழ்ப்பாணம்): வித்தியாநுபாலன யந்திரசாலை, விரோதிகிருதுவருஷம் ஐப்பசிமாதம் (1851) பக். 352, 7. | |
|
|