துணை புரிந்த நூல்கள் | 5-ஆம் பதிப்பு 1933. பக். 329, 7. 6-ஆம் பதிப்பு 1944. பக். 329, 7. 7-ஆம் பதிப்பு 1947. பக். 329, 7. 9-ஆம் பதிப்பு 1966. பக். 464. சனகாபுரம் பவணந்தி முனிவர் செய்த நன்னூல் மூலமும் திருநெல்வேலிச் சங்கர நமச்சிவாயப்புலவரால் செய்யப்பட்டுத் திருவாவடுதுறையாதீனச் சிவஞானசுவாமிகளாற் றிருத்தப்பட்ட விருத்தியுரையும் இயற்றமிழாசிரியராகிய திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்களால் செய்யப்பட்ட பதவுரையும் சந்திரசேகரகவிராஜ பண்டிதர், தில்லையம்பூர் (ப - ர்) (சென்னை): முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம், இராக்ஷசவருடம் கார்த்திகைமாதம், (1855). பக். 7, 1, 341. பவணந்தி முனி செய்த நன்னூல் மூலமும் பொழிப்புரையும் போப்பையர், ஜி. யூ. (ப - ர்) (இலக்கண நூல் இரண்டாம் பங்கு) மெட்ராஸ்: அமெரிக்கன் மிஷன் பிரஸ், 1857. பக். 1-184. சனகாபுரம் பவணந்தி முனிவர் செய்த நன்னூல் மூலமும் இயற்றமிழாசிரியர் திருத்தணிகை விசாகப்பெருமாளையர் அவர்கள் இயற்றிய காண்டிகையுரையும் திருநெல்வேலி சங்கர நமச்சிவாயப் புலவர் இயற்றி, திருவாவாடுதுறையாதீனம் சிவஞானசுவாமிகள் திருத்திய விருத்தியுரையும் தெய்வசிகாமணி முதலியார், திருமயிலை (ப - ர்) சண்முகம் பிள்ளை, திருமயிலை (ப - ர்) சென்னை: அமெரிகன் அச்சுக்கூடம், 1889. பக். 10, 446, 7. பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயப் புலவர் இயற்றிச் சிவஞானமுனிவர் திருத்திய விருத்தியுரையும் கழகப் புலவர்குழுவினர் (ப - ர்) சென்னை: திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், | |
|
|