பக்கம் எண் : 582
  

துணை புரிந்த நூல்கள்
 

லிமிடெட், 1956, பக். 31, 450.
மறு வெளியீடு 1959; 1961; 1964.

ஸ்ரீ மாதவச்சிவஞானசுவாமிகள் இயற்றிய
புத்தம்புத்துரை என்னும் நன்னூல் விருத்தியுரை
     தண்டபாணி தேசிகர், ச. (ப - ர்)
திருவாவடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம், 1957. பக். 28, 492.
2-ஆம் பதிப்பு
சென்னை: பாரி நிலையம், 1971. பக். 650.

பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் மூலமும்
மாதவச் சிவஞானசுவாமிகள் இயற்றிய
புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும்
     சுந்தரேசம் பிள்ளை, எம். (ப - ர்)
இரு பகுதிகள்
திருப்பனந்தாள்: முத்துக்குமரன் இல்லம், 1969. பக். 14, 168; 196.

நன்னூல் விருத்தியுரை
     இளவரசு, சோம. (ப - ர்)
அண்ணாமலைநகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1981. பக். xx, 579.
2-ஆம் பதிப்பு 1990. பக். 24, 660.
 

கூழங்கைத்தம்பிரான்


நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
     தாமோதரன், அ. (ப - ர்)
வீஸ்பாடன்: ஃப்ரான்ஸ் ஸ்டைனர் ஃபெர்லாக், 1980. பக். xxviii, ii, 246.
மறு பதிப்பு
சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1998.