துணை புரிந்த நூல்கள் | விசாகப்பெருமாளையர் | நன்னூல் மூலமுங் காண்டிகையுரையும் திருத்தணிகைக் க. விசாகப்பெருமாளையர் உரை சென்னபட்டணம்: கல்விவிளக்கவச்சுக்கூடம், சாலீவாகனசகாப்தம், 1756 ஜயவருஷம் (1834).பக். 3, 334, 8. 2-ஆம் பதிப்பு சென்னபட்டணம்: கல்விவிளக்கவச்சுக்கூடம், சாலீவாகனசகாப்தம், 1762 விகாரிவருஷம் தைமாதம் (1840). பக். 6, 240. | இராமாநுச கவிராயர் | நன்னூல் விருத்தியுரை இராமாநுச கவிராயர் உரை சஞ்சீவிராயன்பேட்டை (சென்னை): சாலிவாகனசகாப்தம், 1768 பிலவங்கவருஷம் (1847). பக். 4, 336, 7, 1. பவணந்திமுனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் இயற்றமிழாசிரியர் முகவை இராமானுசக் கவிராயர் அவர்கள் இயற்றிய விருத்தியுரையும் கா. ர. கோவிந்தராஜ முதலியார் அவர்களால் எழுதப்பெற்ற குறிப்புரையுடன் கோவிந்தராஜ முதலியார், கா. ர. (ப - ர்) மதுரை: இ. மா. கோபாலகிருஷ்ணக் கோனார், 1940, பக். xxii, 516, iii. | இ. சாமுவேல்பிள்ளை வால்ற்றர் ஜாயீஸ் | தொல்காப்பிய நன்னூல் சாமுவேல்பிள்ளை, இ. வால்ற்றர் ஜாயீஸ் சென்னைமாநகரம்: கிறிஸ்து மதக்கியான விளக்கச்சங்கத்தார் அச்சுக்கூடம், 1858. பக். xvi, 128, 70. | |
|
|