துணை புரிந்த நூல்கள் | ஆறுமுகநாவலர் | நன்னூற் காண்டிகையுரை ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணம் நல்லூர் சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை, விக்கிரமவருடம் சித்திரைமாதம் (1880), பக். 400, 2, 8. 14-ஆம் பதிப்பின் நிழற்படப் பதிப்பு தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 1984, 396. | சடகோபராமாநுஜாசாரியர் கிருஷ்ணமாசாரியர் | நன்னூற் காண்டிகையுரை சடகோபராமாநுஜாசாரியர், திருவல்லிக்கேணி வை. மு. கிருஷ்ணமாசாரியர், திருவல்லிக்கேணி சே. 4-ஆம் பதிப்பு சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம், 1903. பக். 1, 2, 2, 261, 1. முதல் பதிப்பு சென்னை: மிமோரியல் அச்சுக்கூடம், 1892. | குமாரசுவாமிப்புலவர் | நன்னூற் காண்டிகையுரை விளக்கம் குமாரசுவாமிப்புலவர், புலோலி வ. யாழ்ப்பாணம்: விவேகாநந்தயந்திரசாலை, கலி 5004 சுபகிருதுவருடம் ஆவணிமாதம், 1902. பக். 6, 11, 436. | பவானந்தம் பிள்ளை | பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மயிலைநாதர், சங்கரநமச்சிவாயப் புலவர், இராமானுஜ கவிராயர் முதலிய உரையாசிரியர்களைப் பின்பற்றி எழுதிய உரையுடன் பவானந்தம் பிள்ளை, ச. சென்னை: மாக்மில்லன் அண்டு கம்பெனி, லிமிடெட், 1922. பக். xxv, 365. | |
|
|