துணை புரிந்த நூல்கள் | பிற நூல்கள் (ஆசிரியர் அகர வரிசை) | அரவிந்தன், மு. வை. உரையாசிரியர்கள் சிதம்பரம்: மணிவாசகர் நூலகம், 1968. பக். xxix, 643. 3-ஆம் பதிப்பு சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 1995. பக். 768. அறவாணன், க. ப. எழுநூறு ஆண்டுகளில் நன்னூல் சென்னை: பாரி நிலையம், 1977. பக். 371. ஆறுமுகநாவலர் (ப - ர்) ஸ்ரீ சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த தொல்காப்பியச் சூத்திர விருத்தி இலக்கணவிளக்கச் சூறாவளி 6-ஆம் பதிப்பு சென்னை: வித்தியாநுபாலன அச்சகம், 1956. பக். 132. முதல் பதிப்பு (அக்ஷயவருடம்) 1866. பக். 69. இளங்குமரன், இரா. இலக்கண வரலாறு சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 1988. பக். xliv, 452. இளவரசு, சோம. இலக்கண வரலாறு சிதம்பரம்: தொல்காப்பியர் நூலகம், 1963. பக். 246. கோபாலையர், தி. வே. (ப - ர்) சாமிநாத தேசிகர் இயற்றிய இலக்கணக் கொத்து மூலமும் உரையும் தஞ்சாவூர்: தஞ்சை சரசுவதி மகால், 1973. பக். vi, i, 431. | |
|
|