பக்கம் எண் : 586
  

துணை புரிந்த நூல்கள்
 

கோபாலையர், தி. வே. (ப - ர்)
சுப்பிரமணிய தீக்கிதர் இயற்றிய
பிரயோக விவேகம் மூலமும் உரையும்
தஞ்சாவூர்: தஞ்சை சரசுவதி மகால், 1973. பக். viii, 203, 1, 474, 1.

சதாசிவப் பண்டாரத்தார், வை. (ப - ர்)
ஆத்திரையர் பேராசிரியர் அருளிய
தொல்காப்பியப் பொதுப்பாயிரம் மூலமும் உரையும்
கும்பகோணம்: ஸ்ரீ கோமளாம்பா பிரஸ், 1923. பக். viii, 15.

சாமிநாதையர், உ. வே.
என் சரித்திரம்
சென்னை: கபீர் அச்சுக்கூடம், 1950. பக். xvi, 1038.

தண்டபாணி தேசிகர், ச. (ப - ர்)
ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகள் அருளிச்செய்த
தொல்காப்பியச் சூத்திர விருத்தி
திருவாவடுதுறை: திருவாவடுதுறை ஆதீனம், 1968. பக். 16, 174.

நடராசா, எவ். எக்ஸ்.
நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்
காரைநகர் (ஈழம்): தமிழ் வளர்ச்சிக் கழகம், 1987. பக். 19.

நாச்சிமுத்து, கி.
டாக்டர் உ. வே. சா. இலக்கணப்பதிப்புகள்
சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1986. பக். v, 124.

பதிப்பு ஆசிரியக் குழுவினர் (ப - ர்)
தொல்காப்பியம்
சென்னை: எஸ். ராஜம், 1960. பக். vi, 162.

விநாயகம், க.
சிவஞான முனிவர் உரைத்திறன்
ஸ்ரீஅன்னை நூலகம்: மயிலம், 1991. பக். xxvii, 437.