பக்கம் எண் : 587
  

துணை புரிந்த நூல்கள்
 

வெள்ளைவாரணனார், க.
தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம்
3-ஆம் பதிப்பு
சிதம்பரம்: ஆசிரியர் வெளியீடு, 1974. பக். 325.

வெள்ளைவாரண(னா)ர், க.
தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம்
மறு பதிப்பு
தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம், 1984. பக். 457.

வேங்கடசாமி, மயிலை சீனி.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800 - 1900)
சென்னை: சாந்தி நூலகம், 1962. பக். 426.

வேங்கடராமையா, கே. எம்.
சுப்பிரமணியன், ச. வே.
நாகராசன், ப. வெ. (ப - ர்)
தொல்காப்பிய மூலம் பாட வேறுபாடுகள்- ஆழ்நோக்காய்வு
திருவனந்தபுரம்: பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், 1996. பக். xxxi, 424.

வையாபுரிப் பிள்ளை, எஸ்.
தமிழ்ச் சுடர்மணிகள்
சென்னை: பாரி நிலையம், 1968. பக். xv, 431.